Learn How to Make Delicious Masala Powders at MSME Training Program in Chennai!

உணவு மாசலா பொடி தயாரிப்பில் பயிற்சி பெறுங்கள்!

MSME தொழில்நுட்ப மேம்பாட்டு மையம், சென்னை

உணவு மாசலா பொடி தயாரிப்பில் 3 நாள் பயிற்சி

தேதி: 22.04.2024 முதல் 24.04.2024 வரை

நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை


பயிற்சி விவரம்:

  • இறால் பிரியாணி மசாலா
  • மீன் மசாலா
  • பிரியாணி மசாலா
  • சென்னா மசாலா
  • சில்லி சிக்கன் மசாலா
  • சாட் மசாலா
  • குருமா மசாலா
  • கரம் மசாலா
  • நண்டு பிரியாணி மசாலா
  • நெத்திலி மசாலா
  • கருவாடு மசாலா
  • சிக்கன் மசாலா
  • கொள்ளு கார குழம்பு மசாலா
  • செட்டிநாடு மட்டன் மசாலா
  • செட்டிநாடு சிக்கன் மசாலா
  • உடனடி குழம்பு மசாலா பொடிகள் தயாரித்தல்

பயிற்சி கட்டணம்: ₹5000/- (GST உட்பட)

சிறுதானிய உடனடி மாவுகள் தயாரிப்பில் 3 நாள் பயிற்சி

தேதி: 25.04.2024 முதல் 27.04.2024 வரை

நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை

பயிற்சி விவரம்:

  • கொள்ளு - இட்லி, உப்புமா, பாயசம்
  • குதிரைவாலி இட்லி
  • மூங்கில் அரிசி இட்லி
  • கருப்பு கவுனி தோசை
  • புட்டு
  • ராகி இடியாப்பம்
  • சோளம் - பூரி, இட்லி, தோசை, பொங்கல்
  • சாமை உப்புமா, இட்லி
  • மாப்பிள்ளை சம்பா - இட்லி, தோசை, பொங்கல், லட்டு மாவுகள் தயாரித்தல் மற்றும் தொழில் விவரங்கள்

பயிற்சி கட்டணம்: ₹5000/- (GST உட்பட)

பயிற்சி விவரங்கள்:

  • ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.
  • விளக்கத்துடன் நடைபெறும்.
  • வேலைக்குச் செல்லவும், சுயமாக தொழில் தொடங்கவும் பயனுள்ளதாக இருக்கும்.

தகுதி:

  • 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

இடம்: CFTI வளாகம், Guindy, Chennai - 32

பதிவு செய்வது எப்படி:

  • முதலில் பணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
  • Aadhar ID Proof, Passport Size Photo - 1, Education Certificate Copy
  • Gpay, online மூலம் office Account Number-க்கு பணம் செலுத்தலாம்.

தொடர்பு:

  • Mob: 81227 17494 / 82483 09134
  • Ph: 044 22501529 Ext: 27
  • E-Mail: msmetdc@cftichennai.in
  • www.cftichennai.in

குறிப்பு:

  • வெற்றிகரமாக பயிற்சி முடித்தவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் சான்றிதழ் வழங்கப்படுகிறது. 

Post a Comment

0 Comments