EDII Training and fee list| Entrepreneurship Development and Innovation Institute | Training | Chennai | MSNE Chennai

வணக்கம் இது உங்கள் MSNE Chennai. இந்த கட்டுரையில் EDII வழங்கும் பயிற்சி பற்றியும் அதற்கான கட்டணமுறைகள் பற்றியும் அவர்களது வலைதளம் அலுவலகம் முகவரி  பற்றிய தகவல்களையும் அளித்துள்ளேன். அதனை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். 


EDII:
இது ஒரு தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் மேம்படுத்தும் நிறுவனம். இதனை ஆங்கிலத்தில் Entrepreneurship Development and Innovation Institute என்று அழைப்பார்கள். தமிழில் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம் என அழைக்கலாம். இந்த நிறுவனம் பல தொழில் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை அளித்து வருகிறது. குறிப்பாக மானிய கடன்களை பெற தேவைப்படும் EDP Training ஐ கூட இந்த EDII வழங்குகிறது. இந்த EDII வழங்கும் பயிற்சிகளின் பெயர் மற்றும் கட்டணங்களை கீழே காணுங்கள். 
                  Edii Training and fees list
குறிப்பு:
இந்த பயிற்சிகள் அவர்களின் கால அட்டவணைக்கேற்ப நடத்தப்படும். 

படத்தில் உள்ள பயிற்சிகள்:

தொழில் வழிகாட்டி மையம் ( Enterprise Clinic) 
 
நகரும் வலையமைப்பு ( Mobile Networking) 

மாவட்டங்களில் வணிக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தொழில் வழிகாட்டுநர்கள் குறு , சிறு மற்றும் நடுத்தர தொழில் மாவட்ட சங்கங்கள் உடன் இணைந்து தொழில் ஊக்குவிப்பு சேவைகள் 

தொழில் வழிகாட்டுநர் பயிற்சி மற்றும் சான்றிழிப்பு ( Mentor Orientation Program )

முத்ரா - ஆறு நாள் பயிற்சி ( MUDRA- Post Training -6 days ) 

ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் ( TAHDCO ) கடன்பெறும் தொழில் முனைவோருக்கு ஒருநாள் பயிற்சி முகாம்கள்

ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் ( TAHDCO ) கடன் பெறும் தொழில் முனைவோருக்கு ஆறுநாள் பயிற்சி முகாம்கள் 

ஒரு நாள் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் ( ( EAC ) 

ஐந்து நாட்கள் தொழில் வணிக மாதிரி வடிவம் மற்றும் திட்ட தயாரிப்பு பயிற்சி ( BM & BP - PH2 ) 

பொதுப்படையான தொழில் முனைவோருக்கு ஒரு மாத கால பயிற்சி ( One Month GEDP- Ph2 ) 

தொழில்முனைவோருக்கு ஒரு இரண்டு வார கால பயிற்சி ( 2 Weeks EDP- PH2 ) 

வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் ( UYEGP ) 

புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் ( NEEDS ) 

துறைசார்ந்த திட்ட தயாரிப்பு பயிற்சி ( EDP - BP - Ph2 ) 

குறு , சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு நிதி மற்றும் மூலதன மேலாண்மை நிர்வகித்தல் ( Fund flow and working capital management for MSMEs ) 

சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான வரித் திட்டம் பற்றி பயிற்சி ( Tax Planning for small enterprise ) 

காப்பீடு சம்பந்தப்பட்ட ஆலோசனை பயிற்சி ( Risk and Insurance Management )  

அடிப்படை கணக்குகள் மற்றும் டேலி ( Tally ) 

நிதி மேலாண்மை கருவிகள் ( Basic Accounting and Financial Tools like Tally )

மின்னனு முறையில் சந்தைப்படுத்தல் விழிப்புணர்வு முகாம் ( Awarness Programme on Digital Marketing) இது போன்ற பயிற்சி மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட திட்டங்களை வழங்கி வருகிறார்கள். 

Edii வழங்கும் சேவைகள்:

Training
Existing business EDP
New entrepreneurs EDP
MSME Clusters
College IEDP
Incubation
மேற்கண்ட இந்த பயிற்சிகளை EDII வழங்கி வருகிறது.

Workshops
Cluster development
Design clinics
Ease of Doing business
Lean manufacturing
Energy management 
Industry 4.0
Incubators
Training impact assessment
Social Entrepreneurship
Training of Trainers(EDP)
Biotech Entrepreneurship
Waste to wealth
Zero effect - Zero defect (ZED)
Digital payments
மேற்கண்ட இந்த workshop ஐ EDII வழங்கி வருகிறது.

Schemes
TNMBIIDP
IVP

Guidance
Project ideation
Business opportunities
Business plan preparation
Mentoring
Business network
Enterprise clinic
மேற்கண்ட இந்த Guidance ஐ EDII வழங்கி வருகிறது.

மேலும் தகவல்:
மேலும் இந்த EDII அலுவலகம்
Export-Import
Taly
Sales & Marketing
Workshops
New Entrepreneurs EDP
Existing Entrepreneurs EDP
MSME Clusters
College IEDP
Incubation போன்ற பல சேவைகளையும் தொழில் முனைவோர்களின் தேவைக்கேற்ப தலைமை அலுவலகங்களின் ஆணைக்கேற்ப செய்து வருகிறது. 

இவர்களின் அலுவலக முகவரி:

EDII OFFICE IN CHENNAI
Parthasarathy St, Hindustan Teleprinters Staff Quarters, SIDCO Industrial Estate, Guindy, Chennai, Tamil Nadu 600032
தொடர்புகொள்ள:

தொழில் துவங்க வேண்டுமா இந்த புகைப்படத்தை கிளிக் செய்யுங்கள். 


தொலைபேசி எண்:
044 22252082

Post a Comment

0 Comments