Government certified bakery products preparation training in Tamil | Msme Tdc | MSNE Chennai

Government of India , Ministry of MSME,
MSME TECHNOLOGY DEVELOPMENT CENTRE , PPDC Extension Centre , MSME Bhawan Campus , 65/1 , GST Road , Guindy , Chennai - 32 . இந்த அலுவலகம் தற்போது பேக்கரி பொருட்கள் தயார் செய்யும் பயிற்சி ( Training on Bakery & Allied Products ) ஒன்றை வரும் 02.05.2022 முதல் 06.05.2022 தேதி வரை நடத்த உள்ளது. இந்த நிறுவனம் இது போன்ற பல பயிற்சிகளை வழங்கி வருகிறது. 


இந்த Bakery & Allied Products பயிற்சியை பற்றிய முழு தகவல்களையும் அறிய தொடர்ந்து படியுங்கள்.  

பயிற்சி கட்டணம் : 

ரூ .4,130 / ( 50 % சலுகை SC / ST

நேரம் : 

02.00 மணி முதல் 5.00 மணி வரை

பயிற்சியின் விவரம் :

1. இப்பயிற்சியில் கலந்து கொள்வதன் மூலம் நீங்கள் பிரட் , பப்ஸ் , கேக்ஸ் , பன் , ரஸ்க் , குக்கீஸ் போன்ற பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் முறையை செய்முறை விளக்கங்களுடன் கற்றுக் கொள்ள முடியும் . 

2. மேற்படி பயிற்சியில் சுயதொழில் தொடங்குவதற்கு ஆலோசனைகளும் அரசின் சலுகை / வங்கிக் கடன் திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அடங்கும்.

பயிற்சி நடைபெறும் இடம் :

PPDC Centre , MSME Bhawan Campus ,Near SBI , Guindy , Chennai - 32 .

பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 9150956887/9551950555/9380655455

இந்திய அரசின் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.

இது போன்ற பல தகவல்கள் தெரிந்துகொள்ள MSNE Chennai YouTube channel மற்றும் Website ஐ பின் தொடருங்கள்.

Post a Comment

0 Comments