Herbal sanitary Napkin Training in Chennai | Tamilnadu

How to start herbal sanitary Napkin Business? Low fee Training Courses in Chennai| Wewa Tamilnadu | MSNE Chennai | தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம் மற்றும் விமன் சேவா டிரஸ்ட் இணைந்து வழங்கும் மூலிகை நாப்கின் பயிற்சியை ( Herbal napkin Training) Mrs Krishna Radhakrishnan Founder WEWA & WST அவர்கள் தொழில்முனைவோரின் பயனுக்காக ஏற்பாடு செய்துள்ளார். இந்த Herbal napkin manufacturing Training நடைபெற உள்ள நாள் 18/02/2023 அன்று காலை 11 மணி முதல் 3 மணிவரை நடத்த விவா அமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த Herbal napkin பயிற்சியில் நீங்கள் கலந்து கொள்ளவதன் மூலம் என்னென்ன தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்பதை பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள். 
How to make hand made napkin Training Courses

பயிற்சியில் விவாதிக்கப்பட கூடிய தகவல்கள்: 
நாப்கின், (XL & XXL} மெட்டார்னிட்டி பேட் செய்முறை மற்றும் பயிற்சியின் முடிவில் உங்கள் கைகளால் Napkin pad செய்வது என நேரடியாக சொல்லித் தரப்படும். 

( Herbal napkin manufacturing source material related details ) மூலப்பொருட்கள்  கிடைக்கும் விபரங்கள், பேக்கிங்(herbal napkin packaging methods )  மற்றும் மார்க்கெட்டிங் ( herbal napkin marketing techniques ) வழிமுறைகள் பற்றிய தகவல்கள் பகிரப்படும்.

கூடுதலாக நீங்களும் பயிற்சியாளராக மாற விழிப்புணர்வு விபரங்களும் இந்த பயிற்சியின் இறுதியில் பகிரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மூலிகை நாப்கின் பயிற்சியின் கட்டணம் ரூபாய் 500 மட்டுமே. குடும்பத் தலைவர் இல்லாத குடும்பத் தலைவிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு கட்டணம் கிடையாது என விவாவின் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  குறைந்த இருக்கைகளே அனுமதி இருப்பதால் கண்டிப்பாக முன்பதிவு அவசியம் என Wewa Tamilnadu தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த குறைந்த தொழில் பயிற்சியில் ( Low cost training courses ) கலந்து கொள்ள பதிவு செய்ய உங்கள் மாவட்டத்தின் பொறுப்பாளரை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். உங்கள் மாவட்ட பொறுப்பாளரை கண்டறிய கீழேயுள்ள தகவல்கள் உங்களுக்கு பயன்படும். பயிற்சியைப் பற்றி அறிந்து கொள்ள மற்றும் பதிவு செய்ய கீழ்கண்ட மாவட்ட நிர்வாகிகளை அணுகவும்.

மாவட்டம் வாரியாக பயிற்சி நிர்வாகிகள்: 
சென்னை . திருவள்ளூர் 10 km காஞ்சிபுரம் 74 km செங்கல்பட்டு 61km மாவட்ட மக்களுக்கு பயிற்சி நடைபெறும் இடம் சென்னை. தொடர்பு கொள்ள வேண்டிய நிர்வாகி திருமதி நட்சத்திரா 9003189063, திருமதி சனாஸ் 8056298790

விழுப்புரம் திருவண்ணாமலை 61km, கள்ளக்குறிச்சி 77km மாவட்ட மக்களுக்கு பயிற்சி நடைபெறும் இடம் விழுப்புரம். தொடர்பு கொள்ள வேண்டிய நிர்வாகி திருமதி துளசி 9884276946, திருமதி கங்கா 8144322333

திருச்சி கரூர் 82km தஞ்சாவூர் 57km அரியலூர் 85km புதுக்கோட்டை 56 km பெரம்பலூர் 56 km பயிற்சி நடைபெறும் இடம் திருச்சி.தொடர்பு கொள்ள வேண்டிய நிர்வாகி திருமதி புவனா 9659671245 திருமதி சுதா 8838445685

'மதுரை, திண்டுக்கல் 63km தேனி 76km
சிவகங்கை 45kmராமநாதபுரம் 115 km பயிற்சி நடைபெறும் இடம் மதுரை. தொடர்பு கொள்ள வேண்டிய நிர்வாகி
திருமதி மீனா 8124878192, திருமதி சோமேஸ்வரி8015542384.

திருநெல்வேலி, தூத்துக்குடி 52km, தென்காசி 59kma கன்னியாகுமரி 85 km, விருதுநகர் 109 km பயிற்சி நடைபெறும் இடம் திருநெல்வேலி. தொடர்பு கொள்ள வேண்டிய நிர்வாகி திருமதி மல்லிகா 7397265175 திருமதி மகாலட்சுமி, 9677197216.

கோயம்புத்தூர், திருப்பூர் 55 kmநீலகிரி 120 km ஈரோடு 99 km பயிற்சி நடைபெறும் இடம் கோயம்புத்தூர்.தொடர்பு கொள்ள வேண்டிய நிர்வாகி  திருமதி ராணி 8428651746, திருமதி ராஜேஸ்வரி 9940294454.

வேலூர், திருப்பத்தூர் 92 km ராணிப்பேட்டை 29km பயிற்சி நடைபெறும் இடம் வேலூர். தொடர்பு கொள்ள வேண்டிய நிர்வாகி  திருமதி வேதவல்லி 9677187787, திருமதி பத்மஜா 9171847529.

சேலம், கிருஷ்ணகிரி 111 km, தர்மபுரி 66 km . ஈரோடு 76 km, நாமக்கல் 6 km பயிற்சி நடைபெறும் இடம் சேலம். தொடர்பு கொள்ள வேண்டிய நிர்வாகி  திருமதி மேரி 9092906971, திருமதி தேவி 9840953105.

மயிலாடுதுறை கடலூர் 83 km, நாகப்பட்டினம் 55km திருவாரூர் 40 km பயிற்சி நடைபெறும் இடம் மயிலாடுதுறை.தொடர்பு கொள்ள வேண்டிய நிர்வாகி திருமதி டாக்டர் விஜி 7010250168, திருமதி மிருதுளா 9884991232

குறைந்தது 20 பேர் பதிவு செய்தால் உங்களது இடத்திலேயே பயிற்சி நடத்தப்படும் என Wewa Tamilnadu தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் தொழில்முனைவோர்களின் பயனுக்காக பகிரப்படுகிறது. 



Post a Comment

1 Comments

  1. Gud afternoon sir pls give me idea where is phyneol, detergent, floor cleaner, etc training given in Chennai msme. Some people's charged 15000 to 20000 for training. I don't have too much amount

    ReplyDelete

Hello Friend....