Camphor making business in tamil | Machine | Raw materials | Tamilnadu | msne Chennai

Content:Camphor making Business and Camphor powder, camphor making machines, camphor tablet making machine details, camphor making source materials Details in Tamil
வணக்கம் நண்பர்களே! 
உங்களுக்கு கற்பூரம் தயாரிப்பு தொழிலை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள கீழேயுள்ள வீடியோவை பாருங்கள்👇🏻


கற்பூரம் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருள்:
Camphor Manufacturing செய்ய உங்களுக்கு கீழேயுள்ள மூலப்பொருள்கள் தேவைப்படும். அவை
- கற்பூரம் தூள்
- சல்லடை
- பேக்கிங் கவர்கள் அல்லது பேக்கிங் செய்ய சிறிய பிளாஸ்டிக் டப்பாக்கள்

மூலப்பொருள்கள் எங்கு கிடைக்கும்:

Camphor Powder Chennai India mart Link:

Camphor Powder Wholesaling Shop:
G. Ragunathan And Son
Mr. R. Gokul
286 B, Telugu Brahmin Street
Coimbatore [PIN:641001], Tamil Nadu, India. 
 
 


கற்பூரம் தயாரிக்க தேவைப்படும் இயந்திரம்:

- கற்பூரம் தயாரிக்கும் இயந்திரம்

- பேக்கிங் செய்ய Sealing இயந்திரம்

இயந்திரம் எங்கே கிடைக்கும்:

Camphor making profit:
 (Approximately)
  1. 1 Kgs of camphor powder price will be around – Rs.500 / kgs (Bluck order  மூலம் 500 குறைவாக எடுங்கள்) 
  2. 1 Kg production cost will be around – Rs.40 including labor and electricity
  3. Total Production cost will around – Rs 540/ kgs
  4. Selling cost / kgs – Rs.600 to 1200/kg (based on quality) 
  5. Profit / kgs – 10 to 100 % (Based on  Brand quality) 
  6. Production based profit calculation – 40 kgs x 60.rs profit/kgs = 2400 / kgs ( minimum) 
  7. Production based profit calculation – 40 kgs x 600.rs profit/kgs = 24000/ kgs ( maximum) 
Tags: 
#Camphor #கற்பூரம் #camphormakingathome #camphormakingbusiness
கூடுதல் விவரங்களுக்கு கீழே கமெண்ட் செய்யுங்கள். 

Camphor Making Business Sample Project Report:

Post a Comment

1 Comments

Hello Friend....