Tailoring Training | Free tailoring training in Chennai | government free training | MSNE Chennai

Free tailoring training in Tamil | இலவச தையல் பயிற்சி வகுப்பு  | அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கிண்டி, சென்னை அலுவலகம் வழங்கும் இலவச பயிற்சிகள் ( Government free training courses in chennai ) குறித்த கட்டுரை. ஆகஸ்டு 2023 ஆம் ஆண்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்)-ல் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வினிணப்பிக்கலாம்.
பயிற்சியாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள்

1.கட்டணமில்லா பயிற்சி
2.மாதாந்திர உதவித்தொகை ரூ.750/-
3.இலவச பேருந்து மற்றும் இரயில் பயணச் சலுகை 
4.விலையில்லா மடிக்கணினி 5.விலையில்லா மிதிவண்டி
6.விலையில்லா பாடப்புத்தகம் 
7.விலையில்லா சீருடை- 2செட் (தையற் கூலியுடன்) 
8. விலையில்லா காலணிகள்
9.புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000/- உதவித்தொகை

குறிப்பு: பெண்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை.
பயிற்சியளிக்கும் தொழிற்பிரிவுகள்

1. கட்டடக் கலை பட வரைவாளர் Architectural Draughtsman (NCVT)

2. தகவல் தொழில் நுட்பம் மற்றும் மின்னணுவியல் சாதனங்கள் பராமரிப்பு Information Communication Technology & System Maintenance (NCVT)

3. கம்மியர் கருவிகள்
Instrument Mechanic (NCVT)

4. கணிணி உதவியுடன் கூடிய பூத்தையல் மற்றும் வடிவமைத்தல்
Computer Aided Embroidery & Designing (NCVT)

5. நவீன ஆடை வடிவமைப்பு தொழில் நுட்பம் Fashion Design & Technology (NCVT)

6. தையல் தொழில் நுட்பம் Sewing Technology (NCVT) ( free tailoring training )

7. அலங்கார பூத்தையல் தொழில் நுட்பம்
Surface Ornamentation Techniques (Embroidery) (NCVT)
8. சுருக்கெழுத்தர் (ஆங்கிலம்) மற்றும் செயலக பணி உதவியாளர்
 Stenographer & Secretarial Assistant (English)(NCVT)
9. சுருக்கெழுத்து (தமிழ் மற்றும் ஆங்கிலம்) Stenography (Tamil & English) (SCVT) மாநில அரசு அங்கீகாரம் பெறப்பட்டது

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

044-22510001/9444714597/9840867350/9444387704/6381384183/ 8838218545/9994507073/8124000977/9655653420/9094416164

இத்தகவலை நீங்கள் உள்ள வாட்ஸ் அப் குருப் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பகிருங்கள். 

Post a Comment

0 Comments