Gold Appraiser Courses in Tamil | Msme training in Chennai

Gold Appraiser Course in Chennai | Gold Appraiser jobs in Chennai Tamilnadu | நகைக்கடைகளில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் தொடங்க தேவைப்படும் பயிற்சியை பயிற்சி சான்றிதழ் உடன் வழங்க MSME PPDC Extension centre Chennai ஏற்பாடு செய்துள்ளது. இதனை பற்றிய முழு தகவல்கள் அடங்கியதே இந்த கட்டுரை.


சென்னை கிண்டியில் Government india அலுவலக வளாகமான MSME bhawan campus இல் அமைந்துள்ள எம் எஸ் எம் இ பிபிடிசி எக்ஸ்டென்ஷன் சென்டர் இந்த தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சியை ( Gold Appraiser training ) ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயிற்சி இரண்டு நாட்கள் தியரி ( theory ) மற்றும் பிராக்டிகல் ( practical ) முறையில் இந்த நவம்பர் மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சி நாள் 26/11/2022 முதல் 27/11/2022  பயிற்சி நேரம்  காலை 10:00 மணி முதல் மாலை 4:00 வரை. 

பயிற்சியில் விவரிக்கப்படும் தலைப்புகள்: 

தங்க நகை மதிப்பீட்டாளர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் - தங்கத்தில் கலப்படங்களை அறியும் முறை - தங்கத்தின் தரம் பார்க்கும் முறை - அடிப்படை உலோகவியல் - தங்க நகை, கல் நகைகள் அவற்றின் தன்மைக்கு ஏற்ப கடன் வழங்கும் முறை - Touch Stone மூலம் தரம் பார்க்கும் முறை - நகைக்கடைகளில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் தொடங்கவும் - வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் தங்க நகை மதிப்பீட்டாளராக பணிபுரியவும் தரமான நகைகளை வாங்கவும் இப்பயிற்சி உதவும்.

பயிற்சி நடைபெறும் MSME Training Center Address:

MSME TECHNOLOGY DEVELOPMENT CENTRE ( An Autonomous body under Ministry of MSME, Govt of India. Foundry Nagar Agra-282006 (U.P) ) PPDC Extension Centre, MSME Bhawan Campus, 65/1, GST Road, Guindy, Chennai - 32. ( Venue: Annex Building, MSME Bhawan Campus, Near SBI, Guindy, Chennai-32 )

For Registration& details contact:

Mobile number:

8667636706 / 9786317778

Email: 

msmeppdcchennai@gmail.com 

Website: 

www.ppdcagra.dcmsme.gov.in

பயிற்சி கட்டணம்: Rs.6500/- (50% Concession for SC /ST)

பயிற்சியின் முடிவில் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும் என இந்த பயிற்சி நிறுவனத்தின் விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பல தகவல்களை தெரிந்து கொள்ள MSNE Chennai உடன் இணைந்து இருங்கள்.



Post a Comment

0 Comments