Msme Development institute | msme di | msme training | msme chennai | MSNE Chennai

Msme development institute:
Msme di Chennai இது ஒரு மத்திய அரசின் தொழில் துறை மேம்பாட்டு அலுவலகம். இந்த MSME development institute ன் தலைமை அலுவலகம் தமிழ்நாட்டில் சென்னை கிண்டியில் அமைந்துள்ளது.  இந்திய அரசு  மைக்ரோ குறு சிறு மேம்பாட்டு அமைச்சகம் Development Commissioner Msme கீழ் இந்த msme development institute இயங்குகிறது. தற்போது இந்த அலுவலகம் MSME DEVELOPMENT AND FACILITATION அலுவலகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ் நம் தமிழ் நாட்டில் மூன்று கிளை அலுவலகங்கள் உள்ளன. அவை

1. கோயம்புத்தூர்
2. மதுரை
3. திருநெல்வேலி

இந்த நிறுவனம் தற்போது புதிய Program ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது அதனை பற்றிய தகவல் கீழேயுள்ளது 👇🏻
Govt of IndiaMinistry of Micro, Small & Medium Enterprises MSME Development & Facilitation Office, 65/1, GST Road, Guindy, Chennai - 600032 Organizes Entrepreneurship Awareness Programme (EAP). Program Date: 24.01.2023, Time: 10am to 5pm 

Venue: Government Engineering College, Bargur Krishnagiri District.

Aim: To identify and motivate youth traditional non-traditional entrepreneurs, having potential for setting up MSES with an objective of leading them towards entrepreneurship / self-employment.

Eligibility for participation: 
Person with Min. 10th Std Pass
Fees: Nil

For Enrolment please contact: R. Senthil Kumar. DD - 9445547991

Email to: senthilkumar.r@gov.in & dedi-chennai@demsme.gov.in 

Website:- http://msmedi-chennai.gov.in

MSME development and Facilitation office செய்யும் கூடுதல் பணிகள்:
இந்த மத்திய அரசு அலுவலகமான msme development institute பல தொழில் சம்பந்தப்பட்ட மேம்பாட்டு சேவைகளை வழங்கி வருகிறது. அவை
1. தொழில் முனைவோருக்கான ஆலோசனைகள்
2. திட்ட அறிக்கைகள் குறித்த விளக்கங்கள்
3. தொழிற் பயிற்சிகள்
4. தொழில்துறை சம்பந்தப்பட்ட கண்காட்சிகள்
5. விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள்
6. தொழிற் கடன் சம்பந்தப்பட்ட விளக்கங்கள்
7. Cluster Development
8. Vendors Development 
9. Business Registration
என பல சேவைகளை இந்த அலுவலகம் நம் தமிழ்நாட்டில் வழங்கி வருகிறது. 

Msme development institute Address:
65/1, Gst Road, Guindy Industrial Estate, Chennai- 600032. 

Phone numbers: 
044-22501011, 22501012, 22501013
Website:
Email:
dcdi-Chennai@dcmsme.gov.in

Extra information:
இது இலவச  msme registration மற்றும் குறைந்த செலவில் Gst பதிவும் இலவச தொழில் ஆலோசனைகளும் குறைந்த கட்டணம் மற்றும் இலவச பயிற்சி ஆன்லைன் meeting என பல சேவைகளை msme development institute வழங்கி வருகிறது. 

Post a Comment

0 Comments