Cfti Chennai | central footwear training Institute | MSME | MSNE Chennai

வணக்கம் நண்பர்களே! 
இந்த கட்டுரையில் மத்திய அரசு கீழ் இயங்கும் தன்னாட்சி அலுவலகமான CFTI- Central Footwear Training Institute   பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். 

CFTI, Chennai (Central Footwear Training Institute, Chennai) 
இந்த பயிற்சி நிறுவனம் கிண்டியில் உள்ள MSME DEVELOPMENT INSTITUTE அமைந்துள்ள வளாகத்தில் அமைந்துள்ளது. CFTI Chennai முகவரி Cfti Chennai, 65/1, Gst road, Guindy Industrial Estate, Chennai-600032. CFTI CHENNAI CONTACT NUMBER: 044 2250 1529, 22500876
Email: cfti@cftichennai.in
Website: cftichennai.in



CFTI Chennai Courses in tamil:

1. Electric vehicle Training
2. Solar power installation training
3. Sig sigma green belt training
4. Sig sigma Black belt training
5. Laptop complete chip level training
6. Gold appraisal training
7. Cctv installation training
8. Phyton training
9. Digital marketing training
10. Export Business Procedures and Documentation training
11. Finace and marketing training
12. Tally training
13. Gst training
14. Health and Safety Training
15. Footwear manufacturing training
16. Packaging Training

என கூடுதலாக பல பயிற்சிகள் இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. 

Advantage:

• மத்திய அரசு பயிற்சி சான்றிதழ் வழங்கப்படுகிறது. 
• வருட பயிற்சிகள் முடிப்பவர்களுக்கு Job placement க்கு உதவுகிறார்கள். 

Disadvantage:

• Fees High

கூடுதல் தகவல்:

• Bank இல் தங்கம் மதிப்பீடு பணிக்கு பயிற்சி சான்றிதழ் கட்டாயம் கேட்பார்கள் அதற்கு இந்த பயிற்சி மையம் உங்களுக்கு பயன்படும். 
• காலணி தயாரிப்பில் தொழில் துவங்க பயிற்சி தேவைப்படும் அதற்கு இந்த பயிற்சி மையம் உங்களுக்கு தேவைப்படும். 




Post a Comment

0 Comments